Features-Heavy Duty Special Edition

பியூயல் இன்ஜெஷன் தொழில்நுட்பத்தை முதல்முறை பயன்படுத்துதல்

ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.

ஐ-டச் ஸ்டார்ட் (i-Touchstart) – 2018-ஆம் ஆண்டிலிருந்து சைலண்ட் ஸ்டார்ட்டைத் தந்துள்ளது

இதிலுள்ள ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேடர் தொழில்நுட்பத்தின் உதவியால் உங்களது வாகனத்தை உடனடியாகவும் சத்தமின்றியும் ஸ்டார்ட் செய்யலாம்.

15% அதிக மைலேஜ்

பயணிக்கும்போதே சேமிக்கவும்! இப்புதிய ETFi தொழில்நுட்பத்தால் உங்களது மைலேஜ் 15% அதிகமாகி விடும்.

சுலமாக ஆன்-ஆஃப் செய்யும் ஸ்விட்ச்

சுலபமாக இயங்கும் ஆன்-ஆஃப் ஸ்விட்சினால் உங்களால் வாகனத்தை ஈசியாக ஸ்டார்ட், ஸ்டாப் செய்ய முடியும்.

மொபைல் சார்ஜ் செய்யும் வசதி

மொபைலை சார்ஜ் செய்யும் போர்ட் உள்ளதால் மொபைலை சார்ஜ் செய்யவும். இணைப்பில் இருக்க வண்டி ஓட்டும்போது மொபைலையும் சார்ஜ் செய்துகொள்ளவும்.

பெட்ரோல் ரிசர்வ் இண்டிகேட்டர்

பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.

டியூயல்-டோன் ப்ரீமியம் சீட்டுக்ள்

குஷன் வசதியுடன், ஸ்டைலாகத் தெரியும் பிரீமியம் டியூயல் டோன் சீட்டினால் ஓட்டுபவரும் பின்னால் அமருபவரும் மிகவும் சொகுசாக உணருவார்கள்.

பியூயல் இன்ஜெஷன் தொழில்நுட்பத்தை முதல்முறை பயன்படுத்துதல்

ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.

15% அதிக மைலேஜ்

பயணிக்கும்போதே சேமிக்கவும்! இப்புதிய ETFi தொழில்நுட்பத்தால் உங்களது மைலேஜ் 15% அதிகமாகி விடும்.

அற்புதமான பவர் மற்றும் பிக்-அப்

எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.

ஆன்-போர்ட் டயாக்னஸ்டிக்ஸ் இண்டிகேட்டர் (OBDI - On-Board Diagnostics Indicator)

OBDI-உடன் வரும் ETFi தொழில்நுட்பத்தால் சுயபரிசோதனை மூலமாகவே உடனடியாக பிரச்சினையைத் தெரிந்து கொள்ளலாம்.

குரோமால் ஆன ஸ்டைலான பாகங்கள்

வண்டியின் குரோமால் ஆன ஸ்டைலான பாகங்களால் இதை அனைவரும் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கத் தூண்டும்.

பழுப்புநிற பேனல்கள்

கண்ணைப் பறிக்கும், தனித்துவமான பழுப்புநிற பேனல்கள்.

துடிப்பான டிசைன்

துடிப்பான டிசைன் மற்றும் புதியவகை கிராஃபிக்ஸால் வாகனத்தின் ஸ்டைலும் தோற்றமும் மெருகேற்றப்படும்.

கவர்ச்சிகரமான கிராஃபிக்ஸ்

துடிப்பான கலர் கோர்வைகள் மற்றும் அற்புத கிராபிஃக்ஸ் ஆகியவற்றால் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

டியூயல்-டோன் ப்ரீமியம் சீட்டுக்ள்

குஷன் வசதியுடன், ஸ்டைலாகத் தெரியும் பிரீமியம் டியூயல் டோன் சீட்டினால் ஓட்டுபவரும் பின்னால் அமருபவரும் மிகவும் சொகுசாக உணருவார்கள்.

ISG தொழில்நுட்பத்தால் 2018-ஆம் ஆண்டு முதல் சைலண்ட் ஸ்டார்ட் வசதி

புதுமையான ஒரு தொழில்நுட்பம் மூலம் i-TOUCHstart வண்டியில் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டம்.

மிகக் குறைந்த பராமரிப்புச் செலவு

புதுமையான மற்றும் நம்பகமான தொழில்நுட்பம் காரணமாக பராமரிப்புச் செலவானது மிகக் குறைவாகவே இருக்கும்.

30% பேட்டரி சேமிப்பு

பாரம்பரிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் அமைப்பு உள்ள பிற வாகனங்களுடன் ஒப்பிட்டால் இதில் 30% அதிக செயல்திறன் உள்ளதால் மேம்பட்ட செயல்திறன் எட்டப்படுகிறது.

அடிக்கடி மற்றும் பலமுறை ஸ்டார்ட், ஸ்டாப் செய்தல்

புதுமையான தொழில்நுட்பத்தால் டிசைன் செய்யப்பட்டுள்ளதால், சுலபமாகவும், பல முறையும் ஸ்டார்ட்-ஸ்டாப் செய்து வண்டி ஓட்டும் அனுபவம் நாளின் சிறந்ததொரு தருணமாக மாறிவிட வழிவகுக்கப்படும்.

சப்தமற்றது

ஸ்டார்டர் மோட்டார் இல்லாததால் வண்டி சப்தமின்றி இயங்குகிறது.

சுலமாக ஆன்-ஆஃப் செய்யும் ஸ்விட்ச்

சுலபமாக இயங்கும் ஆன்-ஆஃப் ஸ்விட்சினால் உங்களால் வாகனத்தை ஈசியாக ஸ்டார்ட், ஸ்டாப் செய்ய முடியும்.

மேம்பட்ட தரமுள்ள ஹேண்டில்பார்

மேம்பட்ட வகையில் டிசன் செய்யப்பட்ட ஹேண்டில்பாரால் ஓட்டுபவருக்கு பல க்ரிப் பொசிஷன்கள் கிடைக்கும்; மேலும், வண்டியை கட்டுப்படுத்த அதிக வாய்ப்பும் கிட்டும்.

ஃப்ளோர்போர்டில் அதிகமான இடம்

வசதியாக ஓட்டும் அனுபவம் பெறவும்! பெரிய ஃப்ளோர்போர்டு இருப்பதால் அதிக இடம் கிடைத்து, ஓட்டுதலும் சுலமானதாக இருக்கும்.

பெட்ரோல் ரிசர்வ் இண்டிகேட்டர்

பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.

மொபைல் சார்ஜ் செய்யும் வசதி

ஓட்டிக் கொண்டே வேலை செய்யவும்! இந்த அம்சத்தால் மொபைலை சார்ஜ் செய்து எப்போதும் தொலைத் தொடர்பில் இருக்க முடியும்.

பின்புறமுள்ள சொகுசான இரட்டை இருக்கைகள்

முன்பு எப்போதும் அனுபவித்திராத ஓட்டும் அனுபவத்தைப் பெறுவீர்கள்! வசதியான, குஷனுள்ள சீட்டால் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமருபவர் ஆகிய இருவருக்கும் அமர வசதியாக இருக்கும்.

தனியே பிரிக்கும்படியான சீட்

சுலபமாக வாகனத்தை ஓட்டவும்! உபரி லக்கேஜை வசதியுடன் சுலபமாகத் தூக்கிச் செல்லவும் இவ்வம்சம் பனய்படும்.

அற்புதமான பவர் மற்றும் பிக்-அப்

எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.

ஹெவி-டியூட்டி வீல் அசெம்பிளி

பஞ்சர் ஆகாத, டியூரா-க்ரிப் உள்ள டயர்கள் பொருந்திய வாகனத்தால் எவ்விதமான சாலைகளிலும் சுலபமாகப் பயணிக்கலாம்.

ஹெவி-டியூட்டி ஷாக் அப்சார்பர்கள்

கரடுமுரடான, சேறு நிறைந்த பரப்புகளில் பயணிக்கும்போது இவற்றால் உங்களுக்கு அதீதமான வசதியும் பேலன்ஸூம் கிட்டும்.

நீடித்து நிலைக்கும் உலோக கட்டுமானம்

புதிதாக டிசைன் செய்யப்பட்ட பாடியானது வலுவாகவும் நீடித்து நிலைக்கும்படியும் இருப்பதால் நீண்டகாலம் வரை கவலை இல்லாமல் வண்டியை ஓட்டி வரலாம்.

ஹெவி-டியூட்டி பிக்-அப்

46 பற்களுடன் உயர்முடுக்கத்துடன் வரும் பின்புற டிரம் மற்றும் ஹெவி-டியூட்டி செயினால் அற்புத பிக்-அப் கிடைக்கும்.

கியர் இல்லாததால் ஓட்டுவது சுலபம்!

கியர் மாற்ற வேண்டிய தேவை இல்லை. இதனால் தினமும் சுலபமாக மற்றும் சிரமமின்றி அங்குமிங்கும் சென்றுவர முடியும்.

ஒத்திசைவான ப்ரேக்கிங் டெக்னாலஜி

ஒத்திசைவான ப்ரேக்கிங் டெக்னாலஜியை கொண்டுள்ளதால் எவ்வகை சாலையிலும் அற்புதமான ப்ரேக் கண்ட்ரோல் கிடைக்கும்.

ரோல்-ஓவர் சென்ஸர்

துரதிருஷ்டவசமாக வாகனம் கவிழ்ந்தால், 3 நொடிக்கும் இந்த சென்ஸரானது அதிகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு என்ஜினை தானாகவே ஆஃப் செய்துவிடும்.

பளிச்சிடும் மல்டி-ரிஃப்ளெக்டர் ஹெட்-லேம்ப்

சாலையைத் தெளிவாகப் பாருங்கள்! இரவிலும் மழைக்காலங்களிலும் அற்புத வெளிச்சத்தைத் தரும் மல்டி-ரிஃப்ளெக்டர் ஹெட்லேம்ப் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

பெரிய சக்கரங்கள்

சக்கரங்கள் பெரியதாக இருப்பதால் கரடுமுரடான சாலைகளில் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் உங்களால் ஓட்டமுடியும்.

சைலன்ஸர் கார்டு

புகைபோக்கி மீதுள்ள ஸ்டைலான இந்த குரோமியம் கார்டு வாகனத்தின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

பூட்டுடன் கூடிய பியூயல் டேங்க்

எரிபொருள் கசிவு/திருட்டைத் தடுப்பதற்கு டேங்கை பாதுகாப்பாகப் பூட்டி விடலாம்.

ஸ்டைலான LED DRL

பகலிலும் ஒளிரும் LED DRL மூலம் கிடைக்கும் பட்டொளியால் சாலையை மிகத் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடியும்.

TVS XL100 HD Special Edition BSVI Colours

iTS Brown

TVS XL100 HD Special Edition BSVI Tech Specs

  • Type 4 Stroke Single Cylinder
  • Bore x Stroke 51.0 mm X 48.8 mm
  • Displacement 99.7 cc
  • Maximum Power 3.20 kw(4.4 PS) @ 6000 rpm
  • Max. torque 6.5 Nm @ 3500 rpm
  • Clutch Centrifugal Wet Type
  • Primary Drive Single Speed Gear Box
  • Secondary Drive Roller Chain Drive
  • Ignition system Fly wheel magneto 12V, 200W @ 5000 rpm
  • Head lamp 12V-35/35W
  • Brake Lamp 12V-21W
  • Horn 12V-DC Type 2A
  • Indicator lamp 12V-DC Type 2A
  • Speedo lamp 12V-3.4W
  • Tail lamp 12V-5W
  • Fuel tank capacity 4 ltr. (including 1.3ltr reserve)
  • Wheelbase 1228 mm
  • Brake drum (Front & Rear) 110 mm Dia & 110 mm Dia
  • Tyre size (Front & Rear) 2.5 X 16
  • Suspension Front Telescopic spring type hydraulic
  • Suspension Rear Swing arm with hydraulic shocks
  • Payload (kg) 130
  • Kerb (kg) 89

YOU MAY ALSO LIKE

TVS Sport
TVS StaR City+
TVS Scooty Pep+