icon Variants icon Test Ride icon Price

ஆரம்ப விலை

72 400*

மாறுபாடுகள் மற்றும் அம்சங்கள்

styleim
கம்ஃபர்ட்

மிக நீளமான சீட்

அதிகபட்ச வசதிக்காக வடிவமைக்கப்பட்டது!  டி வி எஸ் ஜூபிட்டரின் மிக நீளமான சீட், எல்லாவிதமான உயரங்கள், உடலமைப்புகள் கொண்டவர்களுக்கும் மிக ஏற்றதாக இருப்பதால், உங்களின் ஒவ்வொரு பயணத்திலும் நிகரில்லாத வசதியை அளிக்கிறது.  

அட்ஜஸ்டபிள் ரியர் ஷாக்ஸ்

உங்கள் சவாரியை அதிர்வில்லாமல் சுமுகமாக்குவதுடன், உங்களுக்கேற்ற தனிப்பட்ட சவாரி அனுபவத்தை அமைத்துக்கொள்ள உதவும்.  

சுலபமான கிரவுண்ட் ரீச்

மிக பொருத்தமான உயரம், எந்த வகையான ஓட்டுனருக்கும் சுலபமான கிரவுண்ட் ரீச் கிடைப்பதை உறுதி செய்கிறது.

மிகச் சிறந்த (பெஸ்ட் இன் கிளாஸ்) எர்கனாமிக்ஸ்

மிகப் பொருத்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கன்ட்ரோல்கள், சீட் மற்றும் ஃபுட்பெக்ஸ், ஓட்டுபவருக்கும், பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் சிறந்த வசதியை அளிக்கிறது.

imgdesk imgmob

பாடி பேலன்ஸ் டெக்னாலஜி

டி வி எஸ் ஜூபிட்டரின் சமச்சீரான எடை விநியோகம், பர்ஃபெக்ட் ஸ்திரத்தன்மை அளிக்கிறது மற்றும் வாகனத்தை சிறப்பாக கையாள உதவுகிறது.  

styleim
கன்வீனியன்ஸ்
imgdesk imgmob

ஃபிரன்ட் ஃப்யூல் ஃபில்

சுலபமாக எரிபொருள் நிரப்பலாம்: வாகனத்திலிருந்து இறங்க வேண்டாம் அல்லது கழுத்தை நீட்டிப் பார்க்கவேண்டாம்.  வெகு சுலபமாக எரிபொருள் நிரப்புங்கள்!

பேட்டன்டட் E-Z சென்டர் ஸ்டாண்டு

இனி பார்கிங் செய்வது மிக சுலபம், நெரிசலான இடங்களில் கூட. 

imgdesk imgmob

USB மொபைல் சார்ஜிங் போர்ட்

இனி சவாரி செய்யும் போதே சார்ஜ் செய்யுங்கள், லோ பேட்டரி பற்றிய கவலை இனி உங்களுக்கில்லை.

எஞ்சின் கில் ஸ்விட்ச்

சுருக்கமான நிறுத்தங்கள் மற்றும் டிராஃபிக் சிக்னல்களில் எஞ்சினை சுலபமாக ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்.

லோ ஃப்யூல் அலர்ட்

உங்கள் பயணத்தை சுமுகமாக, கவலையில்லாமல் தொடர உடனுக்குடன் நோட்டிஃபிகேஷன்ஸ்

imgdesk imgmob

ஆல் இன் ஒன் லாக்

ஒரே திருப்பில் வசதியை திறந்திடுங்கள்: இக்னிஷன், ஃப்யூல், ஹாண்டில் மற்றும் ஸ்டோரேஜுக்கு ஒரே லாக்.

imgdesk imgmob

ரிட்ராக்டபிள் பேக் ஹுக்ஸ்

எதையும் சுலபமாக எடுத்துச் செல்லுங்கள்.  ஸ்கூல்பேகுகள், மளிகைப் பைகள் அல்லது லேப்டாப் பேகுகள் என எல்லாவற்றையும் எளிதாக தாங்கும் ஹுக்குகள்.

styleim
மைலேஜ்

பெஸ்ட் இன் கிளாஸ் மைலேஜ்

புத்தம் புதிய 110 cc எஞ்சின் உடன் 10% அதிக மைலேஜ் பெற்று மகிழுங்கள்.

எக்கானோமீட்டர்

எக்கோ மற்றும் பவர் முறைகள் எரிபொருள் திறனை அதிகரிக்கின்றன

styleim
செயல்திறன்

புத்தம் புதிய 110 cc எஞ்சின்

வழங்குகிறோம், புத்தம் புதிய110 cc எஞ்சின்!  சுமுகமானது, நம்பகமானது மற்றும் அதிகபட்ச மைலேஜ் தருவது என்பதால், உங்கள் அன்றாட பயணங்களுக்கு இது ஒரு பர்ஃபெக்ட் துணை. 

சைலன்ட் ஸ்டார்ட்

சிரமமில்லாத காலைகள், சுமுகமான பயணங்கள்.  i-Touch ஸ்டார்ட் கொண்ட புத்தம் புதிய டி வி எஸ் ஜூபிட்டர் உங்களுக்கு அமைதியான, நம்பகமான ஸ்டார்ட்டுகளை அளிக்கிறது.

styleim
பாதுகாப்பு

ஸைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர் மற்றும் எஞ்சின் இன்ஹிபிட்டர்

விஷுவல் மற்றும் சவுண்டு அலர்ட், ஸ்டாண்டை சரிபார்க்க உங்களுக்கு நினைவுபடுத்துகிறது.  அதே போல், ஸ்டாண்டு போடப்பட்டிருக்கும் போது தவறுதலாக ஸ்டார்ட் செய்வதை எஞ்சின் இன்ஹிபிட்டர் தடுக்கிறது.

imgdesk imgmob

பார்கிங் பிரேக்

செங்குத்தானாலும், சரிவானாலும், இனி பார்க் செய்ய போராட வேண்டாம், ஏனென்றால், பார்கிங் பிரேக் உங்கள் டி வி எஸ் ஜூபிட்டரை ஸ்டெடியாக நிறுத்தும்.

imgdesk imgmob

மெட்டல் மேக்ஸ் பாடி

மெட்டல் பாடி:  உறுதியாக நீடித்து உழைக்க உருவாக்கப்பட்டது.  பாதுகாப்பான, எதையும் சமாளிக்கும் திறமையான சவாரியை உறுதி செய்கிறது. 

பாஸ் பை ஸ்விட்ச்

வேகமான ஓவர்டேக்குகளுக்கு ஒரு பாதுகாப்பு வளையம்.  ஓவர்டேக் செய்யும் போது மற்ற ஓட்டுனர்களுக்கு எளிதில் இண்டிகேட் செய்யுங்கள். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்.

styleim
ஸ்பேஸ்
imgdesk imgmob

மிகச் சிறந்த (பெஸ்ட் இன் கிளாஸ்) அண்டர் சீட் ஸ்டோரேஜ்

அதிக ஸ்டோரேஜ் மற்றும் அதிக பாதுகாப்பு.  உங்கள் குடும்பத்துக்கு தேவையான எல்லா பொருட்களுக்கும் இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது, அத்துடன் இரண்டு ஹெல்மெட்டிற்கும் இடமுண்டு.  

ஃபிரன்ட் 2L கிளவ் பாக்ஸ்

தண்ணீர் பாட்டில், மொபைல் ஃபோன் மற்றும் தேவையானவற்றை வைக்க பொருத்தமான இடம்.

styleim
ஸ்டைல்

இன்ஃபினிட்டி டெய்ல் லேம்ப்ஸ்

உங்கள் தனித்தன்மையான முத்திரையை பதித்திடுங்கள்!  இது சிறப்பாக செயல்படுவது மட்டுமல்ல, போகுமிடமெல்லாம் பார்ப்பவர்களை மீண்டும் பார்க்கத் தூண்டும் வசீகரமான தோற்றம் கொண்டது.      

எல் ஈ டி ஹெட் லாம்ப்

இருட்டிலும் பகலைப் போல பிரகாசமானது! அதிநவீன எல் ஈ டி ஹெட் லாம்ப் ஆனது, அதிகபட்ச விசிபிலிட்டி கிடைக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

imgdesk imgmob

பியானோ பிளாக் ஃபினிஷ்

பிரமிக்க வைக்கும் தோற்றம்.  பிரீமியம் பியானோ பிளாக் ஃபினிஷ், உங்கள் சவாரியை மற்றவற்றிலிருந்து தனிப்படுத்திக் காட்டும்.  

imgdesk imgmob

பிரீமியம் 3 D எம்பிளெம் (சின்னம்)

ஸ்டைலின் சின்னம், பிரீமியம் 3D சின்னம், 

டிவிஎஸ் ஜூபிட்டர் கலர்கள்

மெடியோர் ரெட் கிளாஸ்

Drag to view 360°

டைட்டானியம் கிரே மேட்

Drag to view 360°

லுனார் ஒயிட் கிளாஸ்

Drag to view 360°

  • மெடியோர் ரெட் கிளாஸ்

  • டைட்டானியம் கிரே மேட்

  • லுனார் ஒயிட் கிளாஸ்

விளம்பரங்கள்மீதுவெளியிடப்பட்டுள்ளஏதேனும்படங்கள்அல்லதுஅம்சங்கள், எந்தமுன்னறிவிப்புமின்றிமாற்றத்திற்குஉட்பட்டவை

டிவிஎஸ் ஜூபிட்டர் விலை

  • Ex-Showroom Price
  • On-Road Price
  • Model Ex-Showroom Price
  • Model On Road Price

தொழில்நுட்பவிவரக்குறிப்பு

எஞ்சின்

croseimg

எஞ்சின்

  • ஏர்ஃபில்டர்டைப்

    காகிதஃபில்டர்

  • போர் x ஸ்ட்ரோக்

    51 x 55.5 mm

  • டிஸ்பிளேஸ்மென்ட்

    113.3 cc

  • எஞ்சின்வகை

    சிங்கிள்சிலிண்டர், 4 ஸ்ட்ரோக்

  • அதிகபட்சபவர்

    5.9 KW @ 6500 rpm

  • அதிகபட்சடார்க்

    9.2Nm @ 5000 rpm

  • வால்வுகளின்எண்ணிக்கை

    2

  • டிரான்ஸ்மிஷன்வகை

    சிவிடி ஆட்டொமேட்டிக்

பரிமாணங்கள்

croseimg

பரிமாணங்கள்

  • ஃபிரன்ட்லெக்ஸ்பேஸ்

    380 mm

  • கிரவுண்ட்கிளியரன்ஸ்

    163 mm

  • கிரவுண்ட்ரீச்

    770 mm

  • கெர்ப்வெயிட்

    106 Kg

  • சீட்நீளம்

    756mm

  • வாகனஅளவு

    1848 x 665 x 1158 mm

  • வீல்பேஸ்

    1275 mm

சஸ்பென்ஷன்

croseimg

சஸ்பென்ஷன்

  • சஸ்பென்ஷன்ஃபிரன்ட்

    டெலஸ்கோப்பிக்ஹைட்ராலிக்

  • சஸ்பென்ஷன்ரியர்

    அட்ஜஸ்டபிள் ரியர்ஷாக்ஸ்

பிரேக்குகள் மற்றும் டயர்கள்

croseimg

பிரேக்குகள் மற்றும் டயர்கள்

  • ஃபிரன்ட்பிரேக்கிங்

    130 mm டிரம்

  • ரியர்பிரேக்கிங்

    130 mm டிரம்

  • டயர்அளவு (டியூப்லெஸ்டயர்ஸ்)

    90/90 -12 - 54 J (முன்பக்கம் மற்றும் பின்பக்கம்)

எலக்ட்ரிகல்ஸ்

croseimg

எலக்ட்ரிகல்ஸ்

  • பேட்டரி

    MF 12 V , 4 AH

  • ஹெட்லாம்ப்

    எல்இடி

  • ஸ்டார்டிங்சிஸ்டம்

    எலக்ட்ரிக் சைலன்ட் ஸ்டார்ட்

  • டெய்ல்லாம்ப்

    எல்இடி

கொள்ளளவுகள்

croseimg

கொள்ளளவுகள்

  • ஃப்யூல்டேங்க் கொள்ளளவு

    5.1 லிட்டர்

  • முன்பக்கத்தில் கிளவ்பாக்ஸ் (திறந்தவகை)

    2 லிட்டர்

  • அண்டர் சீட் ஸ்டோரேஜ்

    33 லிட்டர்

  • எஞ்சின்

  • பரிமாணங்கள்

  • சஸ்பென்ஷன்

  • பிரேக்குகள் மற்றும் டயர்கள்

  • எலக்ட்ரிகல்ஸ்

  • கொள்ளளவுகள்

img

EMI கணிப்பு

  • கடன்தொகை
  • Thousands
  • 10 Thousand
  • 2 Lakh
  • வட்டிவிகிதம்
  • Percentage %
  • 7%
  • 22%
  • கடன்காலம்
  • Years
  • 1 Year
  • 7 Years
Your Monthly EMI

*

dealermapmob

Locate Dealer

Locate Dealer

 

TVS Jupiter Stories

Real Stories, Real Results See What Our
Customers Have to Say

Mr. & Mrs. Sarode

Rachna

Sachin Misal

TVS JUPITER

 

For over a decade, the TVS Jupiter has been more than just a scooter; it's been a trusted companion to over 6.5 million Indians, embodying progress, personal growth, and a spirit of 'MORE'. We're thrilled to introduce the all-new TVS Jupiter 110 and usher in a new decade of ‘MORE’: with more style, more mileage, more performance, more comfort, more convenience, and more safety. Designed with your family in mind, every element of this new Jupiter is crafted to enhance your riding experience. Packed with first-in-class features like iGo Assist which gives 10% More Mileage and additional pick up just when you need it, Double helmet space to store all your essentials, Long seat to make your every ride comfortable, Signature infinity lamps to elevate your style and front fuel fill, the new TVS Jupiter 110 is set to redefine the segment. It also boasts best-in-class features like a fully digital colour cluster with Find My Vehicle, voice assisted Navigation, Call & SMS alert, Average fuel economy, Auto turn signal lamp reset & follow me headlamps. Jupiter comes in 4 Variants and 6 colors to match your style and needs.

LATEST BLOG

REVIEWS

TVS Vehicles | 05/19/2023

Auto Car India

TVS Vehicles | 12/28/2022

MotorInc

TVS Vehicles | 11/01/2023

Car&Bike

TVS Vehicles | 07/13/2023

Jagran HiTech

TVS Vehicles | 07/13/2023

Bike Wale

TVS Vehicles | 07/13/2023

Zig Wheels

TVS Vehicles | 07/13/2023

Motor Beam

TVS Vehicles | 07/13/2023

Baiju N Nair

Frequently
Asked Questions

TVS Jupiter has 4 different variants and comes in 7 attractive colour options: Dawn Blue Matte, Galactic Copper Matte, Starlight Blue Gloss, Twilight Purple Gloss , Titanium Grey Matte, Lunar White Gloss and Meteor Red Gloss

Yes, with a reliable new engine which with iGO Assist technology providing superior ride and 10% more mileage along with additional pickup, longest seat in the segment and large front leg space ensures riding TVS Jupiter for long rides is hassle free and convenient.

In addition, the perfectly positioned controls, seat and footpegs provide the ultimate comfort for both rider and pillion.

TVS Jupiter features a 113.3 cc single cylinder, 4 stroke engine, mated to a CVT transmission. It is an extremely refined powertrain producing 5.9KW @ 6500 rpm of peak power and 9.8 Nm @ 5000 rpm of peak torque (with assist).

TVS Jupiter offers 33L of under seat storage which can easily store two-helmets. In addition, there is 2L of front glove box and large front leg space with retractable bag hooks for your other luggage.

Despite sharing a similar powertrain and chassis, TVS Jupiter Drum variants features drum brakes on sheet metal wheel and alloy and comes with an analogue cluster. While TVS Jupiter SXC variants features alloy wheel with front disc & drum brake options, a fully digital colored speedometer with Bluetooth connectivity providing voice assisted navigation, call & sms alerts and smart mileage indicators. On top of this the SXC variants comes with TVS iGO Assist technology which provides 10% more mileage and additional pick up just when you need that.

TVS Jupiter offers 10% more mileage with the all-new 110 cc Engine which is refined for fuel efficiency. However, the fuel efficiency may vary depending on the riding style, terrain and the pay load the scooter is carrying.

TVS Motor has a vast network of service centers and dealerships; you can locate a nearby
service center by TVS Motor service locator.

TVS Jupiter SXC Disc variant weighs 106kg and all the other 3 variants weighs 105kg each.

The new TVS Jupiter comes with a fully digital speedometer in its top variants and is also equipped with TVS iGO Assist technology. It also has double helmet storage space, emergency brake warning system and turn signal lamp reset, follow me headlamp and find my vehicle function.

All these first in class features make TVS Jupiter the most value for money option in the segment.

TVS iGO Assist is an innovative new technology which helps provide 10% additional mileage along with additional pick up when you need it. This is made possible with the help of an Integrated Starter Generator and a higher 5 Ah battery. The ISG motor draws power from the battery when the assist is on and provide that extra acceleration with out consuming the fuel. Thus, improving the fuel efficiency without compromising on the performance.

Our Variants

close icon