அம்சங்கள்

16” அலாய் வீல்ஸ்

ஸ்டைலான மற்றும் கனரக அலாய் வீல்கள் நல்ல சாலை இருப்பு மற்றும் வலிமையை வழங்குகின்றன.

ட்யூப் இல்லாத டயர்கள்

அன்றாட சவால்களுக்காக ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட XL100 இன் டியூப் இல்லாத டயர்கள், இடைவிடாத பயணங்களையும் அதிக செளகரியத்தையும் வழங்குகின்றன.

புதிய எல்.இ.டி (LED) ஹெட்லேம்ப்

சாலை நன்றாகத் தெரிவதற்கும் மற்றும் பாதுகாப்பான இரவு பயணம்களுக்கும் ஏற்ற பிரகாசமான, ஸ்டைலான மற்றும் நீடித்து உழைக்கும் LED ஹெட்லேம்ப்

15% அதிக மைலேஜ்

புதிய இ.டி.எஃப்.ஐ (ETFI) தொழில்நுட்பம் உங்களுக்கு 15% கூடுதல் மைலேஜை வழங்குகிறது.

எளிதான ஆன்-ஆஃப் ஸ்விட்ச்

எளிமையான ஆன்-ஆஃப் சுவிட்ச் உங்களுடைய வாகனத்தை எளிதாக ஸ்டார்ட் செய்வதற்கும் & ஸ்டாப் செய்வதற்கும் உதவுகிறது.

தனியே பிரிக்கும்படியான சீட்

இந்த பல்துறை அம்சமானது உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உங்களுடைய கூடுதல் சாமான்களை செளகரியமாகவும் எளிதாகவும் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது

பெரிய ஃப்ளோர்போர்ட் ஸ்பேஸ்

செளகரியமான பயணங்கள்! பெரிய ஃப்ளோர்போர்ட் ஆனது நிறைய இடத்தை வழங்குகிறது மேலும் நீங்கள் எளிதாக பயணம் செய்வதற்கும் அனுமதிக்கிறது.

மொபைல் சார்ஜிங் வசதி

இதில் மொபைல் சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. எப்போதும் இணைப்பில் இருங்கள் & பயணத்தின்போது உங்களுடைய மொபைலை சார்ஜ் செய்யுங்கள்!

டேம்பிங் உடனிருக்கும் முன்பக்க டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன்

கரடுமுரடான சாலைகளில் எளிதாக செல்வதற்கு ஏற்றவாறு இருக்கும் டேம்பிங் விளைவுடன் கூடிய சஸ்பென்ஷன்.

நியூ-ஏஜ் கிராஃபிக்ஸ்

நியூ-ஏஜ் கிராபிக்ஸ், XL100-க்கு அதன் கரடுமுரடான அழகைத் தக்கவைத்துக்கொள்வதோடு, நவீனமான, தனித்துவமான தோற்றத்தையும் அளிக்கிறது.

ஹை-க்ரிப் இருக்கை

பயணம் செய்பவருக்கு நிலைப்புத்தன்மை மற்றும் சிறந்த பிடிமானத்தை வழங்கும் நீடித்த அமைப்புள்ள இருக்கை

கவர்ச்சிகரமான டெயில் லேம்ப்

பிரகாசமான & ஸ்டைலான டெயில் லேம்ப், குறைந்த வெளிச்சத்திலும் பார்க்கும் திறனை மேம்படுத்துகிறது.

அனைத்து பிளாக் மஃப்ளர்

XL100-ன் கரடுமுரடான அழகோடு நவீன பாணியை இணைக்கும் முழு கருப்பு மஃப்ளர்.

ஃப்யூயல் இஞ்ஜெக்சன் தொழில்நுட்பம்

எக்கோ தர்ஸ்ட் ஃப்யூயல் இஞ்ஜெக்சன் தொழில்நுட்பம் (இ.டி.எஃப்.ஐ (ETFI)) மூலம் இயக்கப்படுகிறது, இது உயர்தரமான இஞ்ஜின் செயல்திறனை வழங்குகிறது, சிறந்த ஓட்டும் திறன் மற்றும் ஸ்டார்டிங் வசதியுடன் மென்மையான பயணம் அனுபவத்தை இது உறுதி செய்கிறது.

15% அதிக மைலேஜ்

பயணத்தின்போது சேமிக்கவும்! புதிய இ.டி.எஃப்.ஐ (ETFI) தொழில்நுட்பம் உங்களுக்கு 15% கூடுதல் மைலேஜை வழங்குகிறது.

சிறந்த பவர் & பிக்-அப்

எக்கோ தர்ஸ்ட் ஃப்யூயல் இஞ்ஜெக்சன் தொழில்நுட்பம் உடன் BS-VI இஞ்ஜினும் சேர்ந்து அதிக சக்தி மற்றும் பிக்-அப்பை வழங்குகிறது

ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் இண்டிகேட்டர் (ஓ.பி.டி.ஐ (OBDI))

ஓ.பி.டி.ஐ (OBDI) உடன், சாத்தியமான சிக்கல்கள் முன்கூட்டியே கண்டறியப்படுகின்றன, நேரத்தை மிச்சப்படுத்துகின்றன மேலும் விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளைத் தவிர்க்கின்றன

நியூ-ஏஜ் கிராஃபிக்ஸ்

நியூ-ஏஜ் கிராபிக்ஸ், XL100-க்கு அதன் கரடுமுரடான அழகைத் தக்கவைத்துக்கொள்வதோடு, நவீனமான, தனித்துவமான தோற்றத்தையும் அளிக்கிறது.

16” அலாய்ஸ்

ஸ்டைலான மற்றும் கனரக அலாய் வீல்களைக் கொண்ட வாகனத்திற்கு நல்ல சாலை இருப்பு மற்றும் வலிமையை வழங்குகின்றன.

புதிய எல்.இ.டி (LED) ஹெட்லேம்ப்

சாலை நன்றாகத் தெரிவதற்கும் மற்றும் பாதுகாப்பான இரவு பயணம்களுக்கும் ஏற்ற பிரகாசமான, ஸ்டைலான மற்றும் நீடித்து உழைக்கும் LED ஹெட்லேம்ப்

கவர்ச்சிகரமான டெயில் லேம்ப்

பிரகாசமான & ஸ்டைலான டெயில் லேம்ப் குறைந்த வெளிச்ச நிலையிலும் உங்களுடைய பார்க்கும் திறனை மேம்படுத்துகிறது

அனைத்து பிளாக் மஃப்ளர்

XL100 இன் காலத்தால் அழியாத கரடுமுரடான வசீகரத்துடன் நவீன பாணியைக் கலக்கும் முழு கருப்பு மஃப்ளர்.

ஐ-டச்ஸ்டார்ட் (i‑TOUCHstart)

ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் உங்களுடைய வாகனத்தை உடனடியாகவும் சைலண்டாகவும் ஸ்டார்ட் செய்வதற்கு உதவுகிறது

ஐ.எஸ்.ஜி (ISG) தொழில்நுட்பத்துடன் கூடிய சைலண்ட் ஸ்டார்ட்

புதுமையான தொழில்நுட்பத்தை அடையாளப்படுத்தும் ஐ-டச்ஸ்டார்ட் (i‑TOUCHstart), ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டத்துடன் வருகிறது, இது மென்மையாகவும் மற்றும் சைலண்டாகவும் ஸ்டார்ட் செய்வதை உறுதி செய்கிறது

எளிதான ஆன்-ஆஃப் ஸ்விட்ச்

எளிதான ஆன்‑ஆஃப் சுவிட்ச் உங்களுடைய வாகனத்தை ஒவ்வொரு முறையும் சிரமமின்றி ஸ்டார்ட் செய்து ஸ்டாப் செய்ய உதவுகிறது

சிறந்த பவர் & பிக்-அப்

எக்கோதர்ஸ்ட் ஃப்யூயல் இஞ்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய BS-VI இஞ்ஜின் மேம்பட்ட பவர் & பிக்-அப்பை வழங்குகிறது

16” அலாய்ஸ்

ஸ்டைலான மற்றும் கனரக அலாய் வீல்களைக் கொண்ட வாகனத்திற்கு நல்ல சாலை இருப்பு மற்றும் வலிமையை வழங்குகின்றன.

டேம்பிங் உடனிருக்கும் முன்பக்க டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன்

கரடுமுரடான சாலைகளில் எளிதாக செல்வதற்கு ஏற்றவாறு இருக்கும் டேம்பிங் விளைவுடன் கூடிய சஸ்பென்ஷன்.

நீடித்து உழைக்கும் அனைத்து-மெட்டல் பாடி

புதிதாக வடிவமைக்கப்பட்ட பாடி உறுதியானது மற்றும் நீடித்து உழைக்கக்கூடியது, இது உங்களுடைய வாகனத்தை நீண்ட நேரம் எந்தவொரு கவலையுமின்றி பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

புதிய எல்.இ.டி (LED) ஹெட்லேம்ப்

சாலை நன்றாகத் தெரிவதற்கும் மற்றும் பாதுகாப்பான இரவு பயணம்களுக்கும் ஏற்ற பிரகாசமான, ஸ்டைலான மற்றும் நீடித்து உழைக்கும் LED ஹெட்லேம்ப்

ஹை-க்ரிப் இருக்கை

பயணம் செய்பவருக்கு நிலைப்புத்தன்மை மற்றும் சிறந்த பிடிமானத்தை வழங்கும் நீடித்த அமைப்புள்ள இருக்கை

ட்யூப்லெஸ் டயர்ஸ்

அன்றாட சவால்களுக்காக ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட XL100 இன் டியூப்லெஸ் டயர்கள், இடைவிடாத பயணங்களையும் அதிக செளகரியத்தையும் வழங்குகின்றன.

டேம்பிங் உடனிருக்கும் முன்பக்க டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன்

கரடுமுரடான சாலைகளில் எளிதாக செல்வதற்கு ஏற்றவாறு இருக்கும் டேம்பிங் விளைவைக் கொண்ட ஷாக்கர்ஸ்

கழற்றக்கூடிய இருக்கை

எளிதாகப் பயணம் செய்யுங்கள்! இந்த பல்துறை அம்சமானது உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உங்களுடைய கூடுதல் சாமான்களை செளகரியமாகவும் எளிதாகவும் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது

பெரிய ஃப்ளோர்போர்ட் ஸ்பேஸ்

பயணம்களை செளகரியமாக அனுபவிக்கவும்! பெரிய ஃப்ளோர்போர்ட் ஆனது நிறைய இடத்தை வழங்குகிறது மேலும் நீங்கள் எளிதாக பயணம் செய்வதற்கும் அனுமதிக்கிறது.

மொபைல் சார்ஜிங் வசதி

இதில் மொபைல் சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. எப்போதும் இணைப்பில் இருங்கள் & பயணத்தின்போது உங்களுடைய மொபைலை சார்ஜ் செய்யுங்கள்!

எளிதான ஆன்-ஆஃப் ஸ்விட்ச்

எளிதான ஆன்‑ஆஃப் சுவிட்ச் உங்களுடைய வாகனத்தை ஒவ்வொரு முறையும் சிரமமின்றி ஸ்டார்ட் செய்து நிறுத்துவதற்கு உதவுகிறது

பயணம் செய்வதற்கு எளிதானது - கியர் இல்லாதது

கியரை மேனுவலாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. இது உங்களுடைய தினசரி பயணத்தை எளிதாகவும் செளகரியமாகவும் இருப்பதற்கு உதவுகிறது.

வேலை செய்வதற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்ட ஹேண்டில் பார்

வேலை செய்வதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹேண்டில்பார், பயணம் செய்பவருக்கு அதிக சௌகரியத்தையும், அதிக பிடிமான நிலைகளையும் வழங்குகிறது மேலும் அதே நேரத்தில் சிறந்த பயணத்திற்கான கட்டுப்பாட்டையும் வழங்குகிறது.

பெட்ரோல் ரிசர்வ் இண்டிகேட்டர்

ஃப்யூயலின் கொள்ளளவு 1.25 லிட்டரை எட்டும்போது, ஃப்யூயலை நிரப்புவதற்கான இன்டிகேட்டர் க்ளோ ஆகும்

புதிய எல்.இ.டி (LED) ஹெட்லேம்ப்

சாலை நன்றாகத் தெரிவதற்கும் மற்றும் பாதுகாப்பான இரவு பயணம்களுக்கும் ஏற்ற பிரகாசமான, ஸ்டைலான மற்றும் நீடித்து உழைக்கும் LED ஹெட்லேம்ப்

ட்யூப் இல்லாத டயர்கள்

அன்றாட சவால்களுக்காக ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட XL100 இன் டியூப் இல்லாத டயர்கள், இடைவிடாத பயணங்களையும் அதிக செளகரியத்தையும் வழங்குகின்றன.

டில்ட் சென்சார்

துரதிர்ஷ்டவசமாக வாகனம் விழுந்துவிட்டால், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த சென்சார் அமைப்பானது 3 வினாடிகளுக்குள் தானாகவே இஞ்ஜினை அணைத்துவிடும்.

ஒத்திசைக்கப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம்

எந்தவொரு நிலப்பரப்பிலும் சிறந்த பிரேக்கிங் கட்டுப்பாட்டுடன் நீங்கள் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு ஒத்திசைக்கப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் இண்டிகேட்டர் (ஓ.பி.டி.ஐ (OBDI))

இ.டி.எஃப்.ஐ (ETFi) சுய சரிபார்ப்பின் அடிப்படையில் உடனடி கவனத்தை ஈர்க்கும் ஓ.டி.பி.ஐ (OBDI) உடன் வருகிறது.

TVS XL100 HD அலாய்

சிவப்பு

தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்

  • டைப் 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர்
  • போர் X ஸ்ட்ரோக் 51.0 mm X 48.8 mm
  • டிஸ்பிலேஸ்மென்ட் 99.7 cc
  • மாக்ஸிமம் பவர் 3.20 kW (4.3 bhp) @ 6000 rpm
  • மாக்ஸிமம் 6.5 Nm @ 3500 rpm
  • கிளட்ச் சென்ட்ரிபியூகள் வெட் டைப்
  • பிரைமரி டிரைவ் சிங்கள் ஸ்பீட் கியர் பாக்ஸ்
  • செகண்டரி - டிரைவ் ரோலர் செயின் டிரைவ்
  • இக்னிஷன் சிஸ்டம் பிளை வீல் மக்னெட்டோ 12V, 200W @ 5000 rpm
  • ஹெட் லேம்ப் 12V எல்இடி
  • பேட்டரி 12V, 3Ah MF
  • பிரேக் லேம்ப் 12V-21W, AC
  • இண்டிகேட்டர் லேம்ப் 12V-10W X 4 no., AC
  • ஸ்பீடோ லேம்ப் 12V-3.4W, AC
  • டைல் லேம்ப் 12V-5W, AC
  • பியூயல் டாங்க் காபாஸிட்டி 4L
  • வீல்பேஸ் 1228 mm
  • பிரேக் டிரம் 110 mm & 110 mm
  • வீல் (அளவு) 2.5-16 6PR 41L அலாய் டியூப்லெஸ்
  • வீல் (வகை) 2.5-16 6PR 46L அலாய் டியூப்லெஸ்
  • சஸ்பென்ஷன் பிரெண்ட் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஸ்பிரிங் டைப் வித் டேம்பிங்
  • சஸ்பென்ஷன் ரியர் ஸ்விங் ஆர்ம் வித் ஹைட்ராலிக் ஷாக்ஸ்"
  • பேலோடு (கிலோ) 150
  • கேர்ப் வெயிட் (கிலோ) 89

YOU MAY ALSO LIKE

TVS Sport
TVS Radeon
TVS Radeon
TVS StaR City+