அம்சங்கள்

Introducing New Coral Silk

Introducing the new premium shade with satin matte finish. Exclusively in the new TVS XL100 Comfort i-Touchstart. The new color Coral Silk connotes positivity and optimism. So, that the journey of success continues.

பியூயல் இன்ஜெஷன் தொழில்நுட்பத்தை முதல்முறை பயன்படுத்துதல்

ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.

மொபைல் சார்ஜ் செய்யும் வசதி

மொபைலை சார்ஜ் செய்யும் போர்ட் உள்ளதால் மொபைலை சார்ஜ் செய்யவும். இணைப்பில் இருக்க வண்டி ஓட்டும்போது மொபைலையும் சார்ஜ் செய்துகொள்ளவும்.

சுலமாக ஆன்-ஆஃப் செய்யும் ஸ்விட்ச்

சுலபமாக ஆன்-ஆஃப் செய்யும் ஸ்விட்ச் மூலம் விரல்நுனியில் தொழில்நுட்பத்தின் அருமையை உணருங்கள்; இதனால் உங்களால் சிரமமின்றி அடிக்கடி ஸ்டார்ட், ஸ்டாப் செய்ய முடியும்.

பெட்ரோல் ரிசர்வ் இண்டிகேட்டர்

பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.

15% அதிக மைலேஜ்

பயணிக்கும்போதே சேமிக்கவும்! இப்புதிய ETFi தொழில்நுட்பத்தால் உங்களது மைலேஜ் 15% அதிகமாகி விடும்.

ஐ-டச் ஸ்டார்ட் (i-Touchstart) – 2018-ஆம் ஆண்டிலிருந்து சைலண்ட் ஸ்டார்ட்டைத் தந்துள்ளது

புத்தம்புதிய TVS XL100 Comfort i-TOUCHstart-இல் உள்ள ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேடர் தொழில்நுட்பத்தின் உதவியால் உங்களது வாகனத்தை உடனடியாகவும் சத்தமின்றியும் ஸ்டார்ட் செய்யலாம்.

அற்புதமான பவர் மற்றும் பிக்-அப்

எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.

ஆன்-போர்ட் டயாக்னஸ்டிக்ஸ் இண்டிகேட்டர் (OBDI - On-Board Diagnostics Indicator)

OBDI-உடன் வரும் ETFi தொழில்நுட்பத்தால் சுயபரிசோதனை மூலமாகவே உடனடியாக பிரச்சினையைத் தெரிந்து கொள்ளலாம்

கச்சிதமான டிசைன்

கச்சிதமான டிசைனின் காரணமாக உங்களது ஓட்டம் வசதியாக இருப்பதுடன் பார்க்கிங் செய்ய உபரி இடமும் கிட்டும்.

கியர் இல்லாதது

தங்குதடையற்ற ஓட்டுதலை அனுபவியுங்கள். கியர் மாற்றும் தேவையே இல்லை; ஸ்டார்ட் செய்து அப்படியே ஓட்டவும்!

லைட்-வெயிட்

சுலபமாக அங்குமிங்கும் நகர்த்த முடியும்! இலகுவாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் அல்லது குறுகலான இடங்களிலும் இதைச் சுலமாக ஓட்டிச்செல்ல முடியும்.

மிகக்குறைந்த அளவிலான திரும்பும் ரேடியஸ்

அதீதமான ஸ்திரத்தன்மையை நீங்கள் அனுபவிக்கலாம்! குறைந்த அளவு திரும்பும் ரேடியஸில் விரைவாக U-டர்ன்கள் செய்ய முடியும்.

மேம்பட்ட தரமுள்ள ஹேண்டில்பார்

அற்புதமான, வசதியான, கட்டுப்பாடான ஓட்டும் அனுபவத்தைப் பெறுங்கள்! இதன் மூலம் ஓட்டுபவருக்கு பல க்ரிப் பொசிஷன்கள் கிடைப்பதுடன் வண்டியை கட்டுப்படுத்த அதிக வாய்ப்பும் கிட்டும்.

மேம்பட்ட தரமுள்ள ஹேண்டில்பார்

அற்புதமான, வசதியான, கட்டுப்பாடான ஓட்டும் அனுபவத்தைப் பெறுங்கள்! இதன் மூலம் ஓட்டுபவருக்கு பல க்ரிப் பொசிஷன்கள் கிடைப்பதுடன் வண்டியை கட்டுப்படுத்த அதிக வாய்ப்பும் கிட்டும்.

நீளமான, வசதியான சீட்

நீளமான, வசதியான சீட் இருப்பதால் முன்பு எப்போதும் அனுபவித்திராத ஓட்டும் அனுபவத்தைப் பெறுவீர்கள். வசதியான, நீண்ட சீட் மற்றும் சாய்வதற்கென பின்புறம் குஷனும் இருப்பதால் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமருபவர் ஆகிய இருவருக்கும் அமர வசதியாக இருக்கும்.

மோட்டார் சைக்கிளில் இருப்பதைப் போன்ற ஹைட்ராலிக் சஸ்பென்ஷன்

ஹைட்ராலிக் சஸ்பென்ஷனால் எல்லாச் சாலைகளிலும் ஓட்டும் சூழல்களிலும் அதிக ஸ்திரத்தன்மை கிடைக்கும்.

ரோல்-ஓவர் சென்ஸர்

துரதிருஷ்டவசமாக வாகனம் கவிழ்ந்தால், 3 நொடிக்கும் இந்த சென்ஸரானது அதிகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு என்ஜினை தானாகவே ஆஃப் செய்துவிடும்.

ஸ்டைலான LED DRL

அழகான LED DRL பொசிஷன் லேம்ப் மூலம் எல்லாம் தெளிவாகத் தெரியும்.

பெட்ரோல் ரிசர்வ் இண்டிகேட்டர்

பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.

ஐ-டச் ஸ்டார்ட் (i-Touchstart) – 2018-ஆம் ஆண்டிலிருந்து சைலண்ட் ஸ்டார்ட்டைத் தந்துள்ளது

புத்தம்புதிய TVS XL100 Comfort i-TOUCHstart-இல் உள்ள ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேடர் தொழில்நுட்பத்தின் உதவியால் உங்களது வாகனத்தை உடனடியாகவும் சத்தமின்றியும் ஸ்டார்ட் செய்யலாம்.

ஒத்திசைவான ப்ரேக்கிங் டெக்னாலஜி

ஒத்திசைவான ப்ரேக்கிங் டெக்னாலஜியை கொண்டுள்ளதால் எவ்வகை சாலையிலும் அற்புதமான ப்ரேக் கண்ட்ரோல் கிடைக்கும்.

கணக்கற்ற ஸ்டார்ட்-ஸ்டாப்

சுலபமாகவும் கணக்கற்ற முறைகளிலும் ஸ்டார்ட், ஸ்டாப் செய்யும் நம்பகமான தொழில்நுட்பம் உள்ளதால் வண்டி ஓட்டும் நேரத்தை நீங்கள் மிகவும் அனுபவிப்பீர்கள். வசதியாகவும் எந்த இடையூறும் இல்லாமல் சுலமாக ஓட்டிச் செல்லலாம்.

30% பேட்டரி சேமிப்பு

பாரம்பரிய எலக்ட்ரிக் ஸ்டார்ட் அமைப்பு உள்ள பிற வாகனங்களுடன் ஒப்பிட்டால் இதில் 30% அதிக செயல்திறன் உள்ளதால் மேம்பட்ட செயல்திறன் எட்டப்படுகிறது.

மொபைல் சார்ஜ் செய்யும் வசதி

மொபைலை சார்ஜ் செய்யும் போர்ட் உள்ளதால் மொபைலை சார்ஜ் செய்யவும். இணைப்பில் இருக்க வண்டி ஓட்டும்போது மொபைலையும் சார்ஜ் செய்துகொள்ளவும்.

சுலபமான செண்டர்-ஸ்டேண்ட்

அனாயாசமாக பார்க் செய்யவும்! நெரிசலான பார்க்கிங் இடங்களிலும் சுலபமாக பார்க் செய்ய உங்களுக்கு இந்த செண்டர் ஸ்டேண்ட் பேருதவி செய்யும்.

ISG தொழில்நுட்பத்தால் 2018-ஆம் ஆண்டு முதல் சைலண்ட் ஸ்டார்ட் வசதி

புதுமையான ஒரு தொழில்நுட்பம் மூலம் i-TOUCHstart வண்டியில் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் சிஸ்டம்.

சுலமாக ஆன்-ஆஃப் செய்யும் ஸ்விட்ச்

சுலபமாக ஆன்-ஆஃப் செய்யும் ஸ்விட்ச் மூலம் விரல்நுனியில் தொழில்நுட்பத்தின் அருமையை உணருங்கள்; இதனால் உங்களால் சிரமமின்றி அடிக்கடி ஸ்டார்ட், ஸ்டாப் செய்ய முடியும்.

Introducing New Coral Silk

Introducing the new premium shade with satin matte finish. Exclusively in the new TVS XL100 Comfort i-Touchstart. The new color Coral Silk connotes positivity and optimism. So, that the journey of success continues.

க்ரோம் லெக்-கார்டு

ஸ்டைலாக ஓட்டவும்! பளபளப்பான க்ரோம் லெக்-கார்டினால் ஓட்டும்போது ஸ்டைலாகத் தெரிவதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

குஷன் உள்ள பின்புறச் சாய்மானம்

குஷன் உள்ள பின்புறச் சாய்மானத்தால் பின்னால் அமருபவருக்குப் பாதுகாப்பும் அதிக வசதியும் கிடைக்கிறது.

டியூயல்-டோன் சீட்

ஓட்டும்போது அற்புதமாகத் தெரியும் டியூயல் டோன் சீட்டின் மூலம் சொகுசாக உணருவீர்கள்.

சில்வர் ஓக் நிறப்பேனல்

பளபளப்பற்ற சில்வர் ஓக் நிறப் பேனலின் இருபுறமும் உள்ள குரோம் இதற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது.

க்ரோம் சைலன்ஸர் கார்டு

நீடித்து நிலைக்கும் குரோம் சைலன்ஸர் கார்டு பாதுகாப்புடன் வாகன தோற்றத்தை மேம்படுத்து உயர்ந்ததொரு அனுபவத்தை தருகிறது.

ஹெட்-லேம்ப் ஒளிருதல்

BSVI விதிக்குட்பட்ட புத்தம்புதிய TVSXL100 வசதியான i-TOUCHstart-ஐ இயக்கி எதிர்வரும் சாலையில் ஒளிவெள்ளத்தை பாய்ச்சவும்.

நிறங்கள்

பவள பட்டு

தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்

  • டைப் 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர்
  • போர் X ஸ்ட்ரோக் 51.0 mm X 48.8 mm
  • டிஸ்பிலேஸ்மென்ட் 99.7 cc
  • மாக்ஸிமம் பவர் 3.20 kW (4.3 bhp) @ 6000 rpm
  • மாக்ஸிமம் 6.5 Nm @ 3500 rpm
  • கிளட்ச் சென்ட்ரிபியூகள் வெட் டைப்
  • பிரைமரி டிரைவ் சிங்கள் ஸ்பீட் கியர் பாக்ஸ்
  • செகண்டரி - டிரைவ் ரோலர் செயின் டிரைவ்
  • இக்னிஷன் சிஸ்டம் பிளை வீல் மக்னெட்டோ 12V, 200W @ 5000 rpm
  • ஹெட் லேம்ப் 12V-35/35W டிசி
  • பேட்டரி மைண்டென்ஸ் பிரீ 3 Ah
  • பிரேக் லேம்ப் 12V-21W DC
  • இண்டிகேட்டர் லேம்ப் 12V-10W X 2 no., டிசி
  • ஸ்பீடோ லேம்ப் 12V-3.4W டிசி
  • டைல் லேம்ப் 12V-5W டிசி
  • பியூயல் டாங்க் காபாஸிட்டி 4L (உட்பட 1.25L இருப்பு)
  • வீல்பேஸ் 1228 mm
  • பிரேக் டிரம் 110 mm Dia & 110 mm Dia
  • Tyre size (பிரெண்ட் மற்றும் ரியர்) 2.5 x 16 41L 6PR
  • சஸ்பென்ஷன் பிரெண்ட் டெலெஸ்கோபிக் ஸ்ப்ரிங் டைப்
  • சஸ்பென்ஷன் ரியர் ஸ்விங் ஆர்ம் வித் ஹைட்ராளிக் ஷாக்ஸ்
  • பேலோடு (கிலோ) 130
  • கேர்ப் வெயிட் (கிலோ) 88

YOU MAY ALSO LIKE

TVS Sport
TVS StaR City+
TVS Scooty Pep+