ஒன் ஸ்டாப் சொல்யூஷன்

இது எவ்வாறு வேலை செய்கிறது

டெலிவரி பெட்டி

ஒன் ஸ்டாப் சொல்யூஷன் கீழ்கண்டவற்றை வழங்குகிறது: பான் இந்தியா டெலிவரி | பரவலான பொருள்களிலிருந்து தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன். | உபரிபாகங்கள் & பொருந்தும்தன்மை | தனிப்பயனாக்கம் - பொருள் & சிறப்பு உபரிபாகம் | சேவை & பராமரிப்பு | நிதி

ஒன் ஸ்டாப் சொல்யூஷன்

உங்கள் டெலிவரி வணிகத் தேவைகளுக்காக

முக்கிய நன்மைகள்

நன்மைகள்

உங்கள் TVS XL100க்கவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட டெலிவரி பெட்டிகள். இந்த பெட்டிகள் உங்கள் வணிகத் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. எங்கள் எஃப்.ஆர்.பி. டெலிவரி பாக்ஸ்கள் அதிகம் நீடித்திருக்கவும், பொருத்தமாக இருக்கவும் தயாரிக்கப்பட்டவை. இதை உங்கள் TVS XL100இல் ஏற்றிக்கொண்டு போய்விடலாம்.

 • இலகுரக மற்றும் உறுதியான
 • குறைந்த அளவு வெப்ப விரிவாக்கம்
 • அதிக வலிமைகொண்டது
 • குறைந்த பராமரிப்பு
 • ஒன்றரை மணி நேரம் வரை வெப்பம்/ குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்ளும் (இது இன்சுலேட்டட் மாடல்களக்கு மட்டும் பொருந்தும்)
 • அனைத்து வெப்பநிலைகளுக்கும் தாக்குப்பிடிக்கக்கூடியது

ஒவ்வொரு வியாபாரத்திற்க்கான தீர்வுகள்

XL Story
XL Story
XL Story

கிளாசிக்

பாகம் விவரணம்:
முன் பக்கம் திறந்த டெலிவரி பாக்ஸ்
நிறம்:
பாலியூரிதீன் பெயிண்ட் மற்றும் அரக்கு ஃபினிஷ் – எந்த நிறமும்
வெளிப்புற அளவு L *W* H:
550*510*500 mm
பிரிவுகள்:
இருப்பில் உள்ளன
இதற்கும் பயன்படுத்தலாம்:
பீஸ்ஸா டெலிவரி
விலை:
ரூ. 7,999 முதல்
XL Story
XL Story
XL Story

ரெகுலர்

பாக விளக்கம்:
முன் பக்கம் திறந்த வகை – இன்சுலேஷனுடன்
நிறம்:
பாலியூரிதீன் பெயிண்ட் மற்றும் அரக்கு ஃபினிஷ் – எந்த நிறமும்
வெளிப்புற அளவு L *W* H:
550*510*500 mm
பிரிவுகள்:
இருப்பில் இல்லை
இதற்கும் பயன்படுத்தலாம்:
மருந்துகள்
விலை:
ரூ. 7,999 முதல்
XL Story
XL Story
XL Story

ஸ்டான்டர்ட்

பாக விளக்கம்:
முன் பக்கம் திறந்த டெலிவரி பாக்ஸ் STD WI / WO
நிறம்:
பாலியூரிதீன் பெயிண்ட் மற்றும் அரக்கு ஃபினிஷ் – எந்த நிறமும்
வெளிப்புற அளவு L *W* H:
550*500*500 mm
பிரிவுகள்:
இருப்பில் உள்ளது
இதற்கும் பயன்படுத்தலாம்:
மருந்துகள்
விலை:
ரூ. 7,999 முதல்
XL Story
XL Story
XL Story
XL Story
XL Story

ரெகுலர்

பாக விளக்கம்:
Top Open Delivery box WI/ WO
நிறம்:
பாலியூரிதீன் பெயிண்ட் மற்றும் அரக்கு ஃபினிஷ் – எந்த நிறமும்
வெளிப்புற அளவு L *W* H:
550*510*500 mm
பிரிவுகள்:
Collapsible Partitions
இதற்கும் பயன்படுத்தலாம்:
Tea / Coffee Vending Solution
விலை:
ரூ. 10,999
XL Story
XL Story
XL Story

Compact

பாகம் விவரணம்:
Top open delivery box CPT WI / WO
நிறம்:
Gel Coat Finish - Any color/ Polyurethane Paint and Lacquer Finish
வெளிப்புற அளவு L *W* H:
400*480*500 mm
பிரிவுகள்:
இருப்பில் இல்லை
இதற்கும் பயன்படுத்தலாம்:
Food
விலை:
ரூ. 7,999 முதல்
XL Story
XL Story
XL Story

LED Glow

பாகம் விவரணம்:
LED delivery Box
நிறம்:
பாலியூரிதீன் பெயிண்ட் மற்றும் அரக்கு ஃபினிஷ் – எந்த நிறமும்
வெளிப்புற அளவு L *W* H:
460*460*340 mm
பிரிவுகள்:
இருப்பில் உள்ளது
இதற்கும் பயன்படுத்தலாம்:
Laundry
விலை:
ரூ. 7,999 முதல்
XL Story
XL Story
XL Story

ரெகுலர்

பாக விளக்கம்:
Top open delivery box RLR WI / WO
நிறம்:
பாலியூரிதீன் பெயிண்ட் மற்றும் அரக்கு ஃபினிஷ் – எந்த நிறமும்
வெளிப்புற அளவு L *W* H:
550*510*500 mm
பிரிவுகள்:
இருப்பில் இல்லை
இதற்கும் பயன்படுத்தலாம்:
Grocery
விலை:
ரூ. 7,999 முதல்
XL Story
XL Story
XL Story

ஸ்டான்டர்ட்

பாக விளக்கம்:
Top open delivery box STD WI / WO
நிறம்:
பாலியூரிதீன் பெயிண்ட் மற்றும் அரக்கு ஃபினிஷ் – எந்த நிறமும்
வெளிப்புற அளவு L *W* H:
550*510*500 mm
பிரிவுகள்:
இருப்பில் இல்லை
இதற்கும் பயன்படுத்தலாம்:
Grocery
விலை:
ரூ. 7,999 முதல்

இது என்ன

ரெட்ரோஃபிட்மன்ட் கிட்

TVS மோட்டார் நிறுவனம் வடிவமைத்து மேம்படுத்தியுள்ள ரெட்ரோஃபிட்மன்ட் கிட், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வசதியாக கூடுதலாக இரு சக்கரங்களை வழங்குகிறது. உங்கள் சவாரி அனுபவத்திற்கு பாதுகாப்பும் சவுகரியமாக சவாரி செய்யும் வசதியும் இன்றியமையாதவை என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம் எனவேதான், இந்த கிட்டை வடிமைக்கும்போது நாங்கள் விசேஷ கவனம் செலுத்தியுள்ளோம்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்டவை

வெற்றிக்காக வடிவமைக்கப்பட்டது

பாதுகாப்புக்காக தயாரிக்கப்பட்டது

ஏஆர்ஏஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்டது

இந்த கிட்டிற்கு ஏஆர்ஏஐ ஒப்புதல் கிடைத்துள்ளது, இது மத்திய அரசின் விதியில் குறிப்பிட்டுள்ள மத்திய மோட்டார் வாகன விதிகள் 19இன் 126படி சான்றளிக்கப்பட்ட சோதனை ஏஜன்சி.

*வாடிக்கையாளர்கள் GST மற்றும் LTRT மீதான தள்ளுபடிகளுக்கு தகுதியுடையவர்கள். டி & சி பொருந்தும்

உங்கள் வாகனத்துக்கு ஃபேஷன் உபரி பாகங்கள் பொருத்துங்கள்.

நீடிக்கும் தன்மை & வடிவமைப்பு

 • வாகனத்தில் 6 பாயின்ட் மவுன்டிங்

 • 1e 'கேஜ் ஸ்டீல் மட்கார்ட்

 • இலகுரக வடிவமைப்பு
 • சவுகரியம் & பாதுகாப்பு

 • ஊன்றுகோல்களுக்கான பாதுகாப்பான ஏற்பாடு

 • பின் இருக்கை சவாரிக்கான ஃபுட்ரெஸ்ட்

 • ஆம்ஸ்ட்ராங் சஸ்பென்ஷன்
 • சவாரி செய்வது சுலபம் & ஸ்திரமானது

 • சவாரியின்போது ஃபிட்மன்டின் உகந்த அகலம் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது

 • சிறந்த கட்டுப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வலுவான ஃபிரேம் கட்டமைப்பு

 • 1/5

  TVS-ஆல் வடிவமைக்கப்பட்டவை

  உங்கள் பாதுகாப்புக்கும் வசதிக்கும் TVS
  பிரத்யேகமாக வடிவமைத்த உபரிபாகங்கள்.

  • சைட் ஹோல்டர்

  • கிராஷ் கார்ட்

  • பில்லியன் ஹான்டில்

  • சாரி கார்ட்

  • பிராப் சைட் ஸ்டான்ட்

  /tvs-xl100/-/media/Brand-Pages/XL100/xl100-4-wheel.png

  உங்கள் வாகனத்துக்கு ஃபேஷன் உபரி பாகங்கள் பொருத்துங்கள்.

  சாரி கார்ட்

  பொருள் குறியீடு: P6220210


 • கருப்பு தூள் பூசப்பட்ட சாரி கார்ட் துருவைத் தடுக்க உதவுகிறது மற்றும் நீண்ட காலம் உழைக்கும்.
 • குறிப்பாக தளர்வான ஆடை சக்கரங்களுக்குள் மாட்டிக்கொள்ளாமல் தடுப்பதன் மூலம் பின் இருக்கையில் சவாரி செய்பவர்களின் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டது.

 • MRP - ₹ 195.00

  பிராப் (சைட்) ஸ்டான்ட்

  பொருள் குறியீடு: P6120710


 • பவுடர் பூசப்பட்ட ஃபினிஷ் பிராப்பின் (சைட்) ஸ்டான்ட்க்கு நீடித்த ஆயுளை வழங்குகிறது.
 • சவாரி செய்பவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்துவது எளிது மேலும் அடிக்கடி நிறுத்த வேண்டிய தேவை உள்ள ரைடர்களுக்கும் வசதியானது.

 • MRP - ₹ 100.00

  முன்புறம் மற்றும் பின்புறம் கிட் இருக்கை கவர் – கருப்பு / எகோ

  பொருள் குறியீடு: P6320700


 • TVS வழங்கும் உயர் தரம் வாய்ந்த இருக்கை கவர். நைலான் நூல் கொண்டு தனித்துவமான பாணியில் குறுகிய தையலுடன் சிறப்பான ஃபிட் மற்றும் ஃபினிஷிங்குக்காக இணை வரிகளாக துல்லியமான தையலுடன் வடிவமைக்கப்படுகிறது. சுருக்கம் இல்லாமல் இருக்கையோடு கச்சிதமாகப் பொருந்தும். இது முன்புற நெட் பாக்கெட்டுடன் கிடைக்கிறது.

 • MRP - ₹ 272.00

  முன்புறம் மற்றும் பின்புறம் கிட் இருக்கை கவர் – பச்சை / கம்ப்ஃபோர்ட் (வசதி)

  பொருள் குறியீடு: P6320710


 • TVS வழங்கும் உயர் தரம் வாய்ந்த இருக்கை கவர். கூடுதல் வசதிக்காக அதிக அடர்த்தி கொண்ட லேமினேட் செய்யப்பட்ட 8.5 மிமீ ஃபோர்மினால் தயாரிக்கப்படுகிறது. இது கிழிபடாத அதிக வலிமை கொண்டது, சுருக்கம் இல்லாமல் இருக்கையோடு கச்சிதமாகப் பொருந்தும். இதன் பளீர் வெள்ளை பைப்பிங் நமக்கு மதிப்பு மிக்க உணர்வை தரும். இது முன்புற நெட் பாக்கெட்டுடன் கிடைக்கிறது.

 • MRP - ₹ 330.00

  முன்புறம் மற்றும் பின்புறம் கிட் இருக்கை கவர் – பிளாக் கம்ப்ஃபோர்ட்

  பொருள் குறியீடு: P63206600D


 • TVS வழங்கும் உயர் தரம் வாய்ந்த இருக்கை கவர். சிறப்பான ஃபிட் மற்றும் ஃபினிஷிங்குக்காக அதிக அடர்த்தி கொண்ட லேமினேட் செய்யப்பட்ட 6 மிமீ ஃபோர்மினால் தயாரிக்கப்படுகிறது. இது கிழிபடாத அதிக வலிமை கொண்டது, சுருக்கம் இல்லாமல் இருக்கையோடு கச்சிதமாகப் பொருந்தும். நைலான் நூலினால் இரட்டை தையல் போடப்பட்டுள்ளது. இது முன்புற நெட் பாக்கெட்டுடன் கிடைக்கிறது.

 • MRP - ₹ 330.00

  முன்புறம் மற்றும் பின்புறம் கிட் இருக்கை கவர் – பச்சை / ப்ரீமியம்

  பொருள் குறியீடு: P6320720


 • TVS வழங்கும் உயர் தரம் வாய்ந்த இருக்கை கவர். கூடுதல் வசதிக்காக அதிக அடர்த்தி கொண்ட லேமினேட் செய்யப்பட்ட 8.5 மிமீ ஃபோர்மினால் தயாரிக்கப்படுகிறது. இது கிழிபடாத அதிக வலிமை கொண்டது, சுருக்கம் இல்லாமல் இருக்கையோடு கச்சிதமாகப் பொருந்தும். இதன் பளீர் வெள்ளை பைப்பிங் நமக்கு மதிப்பு மிக்க உணர்வை தரும். இது முன்புற நெட் பாக்கெட்டுடன் கிடைக்கிறது.

 • MRP - ₹ 390.00

  முன்புறம் மற்றும் பின்புறம் கிட் இருக்கை கவர் – கருப்பு / ப்ரீமியம்

  பொருள் குறியீடு: P6320740


 • TVS வழங்கும் உயர் தரம் வாய்ந்த இருக்கை கவர். கூடுதல் வசதிக்காக அதிக அடர்த்தி கொண்ட லேமினேட் செய்யப்பட்ட 8.5 மிமீ ஃபோர்மினால் தயாரிக்கப்படுகிறது. இது கிழிபடாத அதிக வலிமை கொண்டது, சுருக்கம் இல்லாமல் இருக்கையோடு கச்சிதமாகப் பொருந்தும். இதன் பளீர் வெள்ளை பைப்பிங் நமக்கு மதிப்பு மிக்க உணர்வை தரும். இது முன்புற நெட் பாக்கெட்டுடன் கிடைக்கிறது.

 • MRP - ₹ 390.00

  சைட் ஹோல்டர்

  பொருள் குறியீடு: P6300020


 • இதன் கருப்பு பவுடர் பூச்சு துருப்பிடித்தலை தடுக்கிறது, நீண்ட காலம் உழைக்கும்.
 • பின் இருக்கை சவாரிக்கு சிறந்த ஸ்திரத்தன்மையை வழங்க உதவுகிறது.

 • MRP - ₹ 95.00

  கிராஷ் கார்ட்

  பொருள் குறியீடு: P6300050


 • கருப்பு பவுடர் பூச்சு கிராஷ் கார்ட் துரு பிடித்தலை தடுக்கவும் நீண்ட காலம் உழைக்கவும் உதவுகிறது.
 • இதன் தனித்துவமான வடிவமைப்பு உயர் தாக்கத்தை உள்வாங்கி சவாரி செய்பவருக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.

 • MRP - ₹ 395

  பில்லியன் ஹாண்டில்

  பொருள் குறியீடு: P3300640


 • பில்லியன் ஹாண்டில் கருப்பு பவுடர் பூச்சுடன் கிடைக்கிறது, இது துரு பிடித்தலை தடுக்கிறது நீண்ட காலம் உழைக்கும்.
 • சவாரி செய்யும்போது பின் இருக்கை சவாரிக்கு சிறந்த ஸ்திரத்தன்மையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

 • MRP - ₹ 178.00

  1/5

  YOU MAY ALSO LIKE

  TVS Sport
  TVS StaR City+
  TVS Scooty Pep Plus Image
  TVS Scooty Pep+