அம்சங்கள் (கம்ஃபர்ட் KS)

ட்யூயல் டோன் நிறங்கள் – சிவப்பு-கறுப்பு மற்றும் சாம்பல் நிறம்-கறுப்பு

இதுபோன்ற அற்புதமான நிறங்கள் கொண்ட வாகனத்தை ஸ்டைலாக ஓட்டிச் செல்லவும்

ETFi எஞ்ஜின் (Engine)

ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.

15% அதிக மைலேஜ்

பயணிக்கும்போதே சேமிக்கவும்! இப்புதிய ETFi தொழில்நுட்பத்தால் உங்களது மைலேஜ் 15% அதிகமாகி விடும்.

பெட்ரோல் ரிசர்வ் இண்டிகேட்டர்

பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.

பியூயல் இன்ஜெஷன் தொழில்நுட்பத்தை முதல்முறை பயன்படுத்துதல்

ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.

15% அதிக மைலேஜ்

பயணிக்கும்போதே சேமிக்கவும்! இப்புதிய ETFi தொழில்நுட்பத்தால் உங்களது மைலேஜ் 15% அதிகமாகி விடும்.

அற்புதமான பவர் மற்றும் பிக்-அப்

எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.

ஆன்-போர்ட் டயாக்னஸ்டிக்ஸ் இண்டிகேட்டர் (OBDI - On-Board Diagnostics Indicator)

OBDI-உடன் வரும் ETFi தொழில்நுட்பத்தால் சுயபரிசோதனை மூலமாகவே உடனடியாக பிரச்சினையைத் தெரிந்து கொள்ளலாம்

கச்சிதமான டிசைன்

கச்சிதமான டிசைனின் காரணமாக உங்களது ஓட்டம் வசதியாக இருப்பதுடன் பார்க்கிங் செய்ய உபரி இடமும் கிட்டும்.

கியர் இல்லாதது

தங்குதடையற்ற ஓட்டுதலை அனுபவியுங்கள். கியர் மாற்றும் தேவையே இல்லை; ஸ்டார்ட் செய்து அப்படியே ஓட்டவும்!

லைட்-வெயிட்

சுலபமாக அங்குமிங்கும் நகர்த்த முடியும்! இலகுவாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் அல்லது குறுகலான இடங்களிலும் இதைச் சுலமாக ஓட்டிச்செல்ல முடியும்.

மிகக்குறைந்த அளவிலான திரும்பும் ரேடியஸ்

அதீதமான ஸ்திரத்தன்மையை நீங்கள் அனுபவிக்கலாம்! குறைந்த அளவு திரும்பும் ரேடியஸில் விரைவாக U-டர்ன்கள் செய்ய முடியும்.

மேம்பட்ட தரமுள்ள ஹேண்டில்பார்

மேம்பட்ட வகையில் டிசன் செய்யப்பட்ட ஹேண்டில்பாரால் ஓட்டுபவருக்கு பல க்ரிப் பொசிஷன்கள் கிடைக்கும்; மேலும், வண்டியை கட்டுப்படுத்த அதிக வாய்ப்பும் கிட்டும்.

*Reference Image of TVS XL100 HeavyDuty i-Touchstart is shown here for illustration.

நீளமான, வசதியான சீட்

நீளமான, வசதியான சீட் இருப்பதால் முன்பு எப்போதும் அனுபவித்திராத ஓட்டும் அனுபவத்தைப் பெறுவீர்கள். வசதியான, நீண்ட சீட் மற்றும் சாய்வதற்கென பின்புறம் குஷனும் இருப்பதால் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமருபவர் ஆகிய இருவருக்கும் அமர வசதியாக இருக்கும்.

ரோல்-ஓவர் சென்ஸர்

துரதிருஷ்டவசமாக வாகனம் கவிழ்ந்தால், 3 நொடிக்கும் இந்த சென்ஸரானது அதிகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு என்ஜினை தானாகவே ஆஃப் செய்துவிடும்.

ஸ்டைலான LED DRL

அழகான LED DRL பொசிஷன் லேம்ப் மூலம் எல்லாம் தெளிவாகத் தெரியும்.

பெட்ரோல் ரிசர்வ் இண்டிகேட்டர்

பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.

ஒத்திசைவான ப்ரேக்கிங் டெக்னாலஜி

ஒத்திசைவான ப்ரேக்கிங் டெக்னாலஜியை கொண்டுள்ளதால் எவ்வகை சாலையிலும் அற்புதமான ப்ரேக் கண்ட்ரோல் கிடைக்கும்.

சுலபமான செண்டர்-ஸ்டேண்ட்

அனாயாசமாக பார்க் செய்யவும்! நெரிசலான பார்க்கிங் இடங்களிலும் சுலபமாக பார்க் செய்ய உங்களுக்கு இந்த செண்டர் ஸ்டேண்ட் பேருதவி செய்யும்.

டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் (Telescopic Suspension)

டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் இருப்பதால் எல்லா வகையான சாலைகளிலும் வாகனம் ஓட்டும் சூழல்களிலும் ஒரு ஸ்திரத்தன்மை கிடைக்கின்றது.

Dual tone colors – Red-Black & Grey-Black

Ride in style with these stunning colours

நிறங்கள்

சாம்பல்நிறம் கறுப்பு

தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்

 • டைப் 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர்
 • போர் X ஸ்ட்ரோக் 51.0 mm X 48.8 mm
 • டிஸ்பிலேஸ்மென்ட் 99.7 cm2 (99.7 cc)
 • மாக்ஸிமம் பவர் 3.20 kW (4.3 bhp) @ 6000 rpm
 • மாக்ஸிமம் 6.5 Nm @ 3500 rpm
 • கிளட்ச் சென்ட்ரிபியூகள் வெட் டைப்
 • பிரைமரி டிரைவ் சிங்கள் ஸ்பீட் கியர் பாக்ஸ்
 • செகண்டரி - டிரைவ் ரோலர் செயின் டிரைவ்
 • ஹெட் லேம்ப் 12V-35/35W, AC
 • பேட்டரி 2.5 AH
 • பிரேக் லேம்ப் 12V-21W, AC
 • இண்டிகேட்டர் லேம்ப் 12V-10W X 4 no., AC
 • ஸ்பீடோ லேம்ப் 12V-3.4W, AC
 • டைல் லேம்ப் 12V-5W, AC
 • பியூயல் டாங்க் காபாஸிட்டி 4L ((உட்பட 1.25L இருப்பு)
 • வீல்பேஸ் 1228 mm
 • பிரேக் டிரம் (Front & Rear) 110 mm & 110 mm
 • Tyre size (பிரெண்ட் மற்றும் ரியர்) 2.5 x 16 41L 6PR
 • சஸ்பென்ஷன் பிரெண்ட் டெலெஸ்கோபிக் ஸ்ப்ரிங் டைப்
 • சஸ்பென்ஷன் ரியர் ஸ்விங் ஆர்ம் வித் ஹைட்ராளிக் ஷாக்ஸ்
 • பேலோடு (கிலோ) 130
 • கேர்ப் வெயிட் (கிலோ) 86

YOU MAY ALSO LIKE

TVS Sport
TVS StaR City+
TVS Scooty Pep Plus Image
TVS Scooty Pep+