கவர்ச்சிகரமான நிறத்தில் வரும் இவ்வகை வாகனங்களை ஸ்டைலாக ஓட்டிச் செல்லவும்.
ETFi (EcoThrust Fuel Injection Technology) எனப்படும் எகோத்ரஸ்ட் பியூயல் டெக்னாலஜியால் இயங்கும் இதில் உயர்தர என்ஜின் செயல்திறனுடன் நல்ல முறையில் ஓட்டி ஸ்டார்ட் செய்யு முடிவதால் வாகனத்தை ஓட்டுவது இனிய அனுபவமாக இருக்கும்.
பயணிக்கும்போதே சேமிக்கவும்! இப்புதிய ETFi தொழில்நுட்பத்தால் உங்களது மைலேஜ் 15% அதிகமாகி விடும்.
சுலபமாக வாகனத்தை ஓட்டவும்! உபரி லக்கேஜை வசதியுடன் சுலபமாகத் தூக்கிச் செல்லவும் இவ்வம்சம் பனய்படும்.
*Reference Image of TVS XL100 HeavyDuty i-Touchstart is shown here for illustration.
வசதியாக ஓட்டும் அனுபவம் பெறவும்! பெரிய ஃப்ளோர்போர்டு இருப்பதால் அதிக இடம் கிடைத்து, ஓட்டுதலும் சுலமானதாக இருக்கும்.

எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.
OBDI-உடன் வரும் ETFi தொழில்நுட்பத்தால் சுயபரிசோதனை மூலமாகவே உடனடியாக பிரச்சினையைத் தெரிந்து கொள்ளலாம்.
எகோத்ரஸ்ட் பியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் வரும் BS-VI என்ஜின் மூலம் உங்களுக்கு மேம்பட்ட பவர் மற்றும் பிக்-அப் கிடைக்கும்.
பஞ்சர் ஆகாத, டியூரா-க்ரிப் உள்ள டயர்கள் பொருந்திய வாகனத்தால் எவ்விதமான சாலைகளிலும் சுலபமாகப் பயணிக்கலாம்.
கரடுமுரடான, சேறு நிறைந்த பரப்புகளில் பயணிக்கும்போது இவற்றால் உங்களுக்கு அதீதமான வசதியும் பேலன்ஸூம் கிட்டும்.
புதிதாக டிசைன் செய்யப்பட்ட பாடியானது வலுவாகவும் நீடித்து நிலைக்கும்படியும் இருப்பதால் நீண்டகாலம் வரை கவலை இல்லாமல் வண்டியை ஓட்டி வரலாம்.
46 பற்களுடன் உயர்முடுக்கத்துடன் வரும் பின்புற டிரம் மற்றும் ஹெவி-டியூட்டி செயினால் அற்புத பிக்-அப் கிடைக்கும்.
தங்குதடையற்ற ஓட்டுதலை அனுபவியுங்கள். கியர் மாற்றும் தேவையே இல்லை; ஸ்டார்ட் செய்து அப்படியே ஓட்டவும்!
மேம்பட்ட வகையில் டிசன் செய்யப்பட்ட ஹேண்டில்பாரால் ஓட்டுபவருக்கு பல க்ரிப் பொசிஷன்கள் கிடைக்கும்; மேலும், வண்டியை கட்டுப்படுத்த அதிக வாய்ப்பும் கிட்டும்.
*Reference Image of TVS XL100 HeavyDuty i-Touchstart is shown here for illustration
வசதியாக ஓட்டும் அனுபவம் பெறவும்! பெரிய ஃப்ளோர்போர்டு இருப்பதால் அதிக இடம் கிடைத்து, ஓட்டுதலும் சுலமானதாக இருக்கும்.
*Reference Image of TVS XL100 HeavyDuty i-Touchstart is shown here for illustration
பியூயல் டேங்க் இருப்பு 1.25 லிட்டர் என்ற அளவைத் தொட்டதும் பியூயல் நிரப்ப வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் இண்டிகேட்டர் எரியத் தொடங்கும்.
முன்பு எப்போதும் அனுபவித்திராத ஓட்டும் அனுபவத்தைப் பெறுவீர்கள்! வசதியான, குஷனுள்ள சீட்டால் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமருபவர் ஆகிய இருவருக்கும் அமர வசதியாக இருக்கும்.
சுலபமாக வாகனத்தை ஓட்டவும்! உபரி லக்கேஜை வசதியுடன் சுலபமாகத் தூக்கிச் செல்லவும் இவ்வம்சம் பனய்படும்.
*Reference Image of TVS XL100 HeavyDuty i-Touchstart is shown here for illustration
துரதிருஷ்டவசமாக வாகனம் கவிழ்ந்தால், 3 நொடிக்கும் இந்த சென்ஸரானது அதிகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு என்ஜினை தானாகவே ஆஃப் செய்துவிடும்.
ஒத்திசைவான ப்ரேக்கிங் டெக்னாலஜியை கொண்டுள்ளதால் எவ்வகை சாலையிலும் அற்புதமான ப்ரேக் கண்ட்ரோல் கிடைக்கும்.
சாலையைத் தெளிவாகப் பாருங்கள்! இரவிலும் மழைக்காலங்களிலும் அற்புத வெளிச்சத்தைத் தரும் மல்டி-ரிஃப்ளெக்டர் ஹெட்லேம்ப் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
சக்கரங்கள் பெரியதாக இருப்பதால் கரடுமுரடான சாலைகளில் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் உங்களால் ஓட்டமுடியும்.
எங்கு போனாலும், ஸ்டைலாக ஓட்டவும்! இதன் துடிப்பான ஸ்டைலிங்கால் வண்டியின் அற்புதமான ‘லுக்’ மேம்படும்.
Ride in style with these attractive colours.
ஸ்டைலாக, பாதுகாப்பாக ஓட்டவும்! பகலிலும் ஒளிரும் LED DRL மூலம் கிடைக்கும் பட்டொளியால் சாலையை மிகத் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடியும்.
TVS Motor Company uses cookies, including third-party cookies, to enhance your website experience. By continuing to use the site, you accept our cookie policy. Learn more here.